Thursday, July 29, 2010

தேவதை

என் தேவதை முகம் உர்ரென்றே இருக்கும்
ஆனாலும் அவள் என் தேவதை.
தேவையான இடங்களில் சிரிக்காவிடினும்
அவள் சிரிக்கும் நேரங்கள் எனக்கு சொர்க்கம்.

No comments:

Post a Comment