Saturday, August 21, 2010

புதிய வரம்

என் விரல்கள் வரங்களை 
வேண்டி உன்னை நோக்கி கும்பிட்டது,
உன் நேசப் பார்வை இன்றுதான் கிடைத்தது.
என் மனைவியின் BHCG ஆயிரங்களைத் தாண்டி 
என் சந்தோஷங்களை மில்லியனுக்குக் கொண்டு போனது இன்று.